அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீசியன்களுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அப்பல்லோ மருத்துவர்களுக்கு சம்மன்அனுப்பியிருந்தது.