டிஜிபி

img

பாலியல் ஆபாச வீடியோ... பாஜக மாநில நிர்வாகி கே.டி.ராகவனை கைது செய்க.. டிஜிபியிடம் கரூர் எம்.பி. புகார்....

காங்கிரஸ் கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கே.டி. ராகவன் மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி  காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவை சந்தித்து புகார்....

img

டிராக்டர் பேரணிக்கு அனுமதி வழங்குக... டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்....

டிராக்டர் அணிவகுப்பு நடத்திட அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.....

img

வள்ளியூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம்...சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட டிஜிபிக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்அருகே உள்ள கப்பியறை கிராமத்தைச் சேர்ந்த லீலாபாய் என்பவரை கூடங்குளம் காவல்துறை ஆய்வாளர் அடித்து, துன்புறுத்தியதில் மரணமடைந்துள்ளார்.....

img

காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை வெளியேற்றுக! டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிகாரிகள் குழு ஆய்வில் சட்டவிரோதமாகக் குடியிருப்போர் பற்றி தெரியவந்தால், 60 நாட்களில் குடியிருப்பை காலி செய்ய அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்

;