மத்திய அரசு தனியாகதனது பங்கிற்கு உற்பத்தி வரி, செஸ் வரியைவிதிக்கின்றன....
மத்திய அரசு தனியாகதனது பங்கிற்கு உற்பத்தி வரி, செஸ் வரியைவிதிக்கின்றன....
.நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.3 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதை அடைவது மிகவும் கடினம் என்று கூறியுள்ள பிபேக் தேப்ராய்.....
குழந்தைகளின் உணவுப்பொருளாக இருக்கும் பிஸ்கட்டுகளுக்கான வரியை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கைஎழுந்தது. ஆடம்பரப் பொருளாக கருதப்படும் தங்கத்திற்கு 3 சதவிகிதம் மட்டுமே வரி நிர்ணயிக்கப்பட்டு இருப்பதை பிஸ்கட் தொழிற்துறையினர் சுட்டிக் காட்டியிருந்தனர்.....
ஆட்டோமொபைல் துறை மந்தநிலைக்கு ஓலாவும்,உபெரும் காரணியாக இருக்காது என மாருதி சுசுகி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாத வருவாயில், சிஜிஎஸ்டி (CGST) ரூ. 17 ஆயிரத்து 733 கோடி, எஸ்ஜிஎஸ்டி (SGST) ரூ. 24 ஆயிரத்து 239 கோடி, ஐஜிஎஸ்டி (IGST) ரூ. 48 ஆயிரத்து 958 கோடி என வசூலாகியுள்ளது...
ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகியும், செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியுடன் இன்வாய்சை ஒப்பிட எவ்வித முறையும்இல்லை...
ங்களின் நிலையை உணர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடதுசாரி எம்பிக்களின் போராட்டம் எங்களுக்கு நம்பிக்கையையும், ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது...
முகேஷ் வருமான வரி கட்டாமல் ஏமாற்றுகிறார் என்று, தொழில் போட்டி காரணமாக, யாரோ ஒருவர் வருமானவரித் துறைக்கு போட்டுக்கொடுத்துள்ளனர்.