new-delhi இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோமநாத் நியமனம் நமது நிருபர் ஜனவரி 12, 2022 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.