வெள்ளகோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரை சாதி பெயர் சொல்லி திட்டியும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கூட்டணி வேட்பாளர் து.ரவிக்குமாரைஆதரித்து,விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா பேசினார்