sentenced to 10 years in prison
sentenced to 10 years in prison
person was arrested in the case
வேலூர் அருகே 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.