சிபிஐ

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : மேலும் ஒரு அ.தி.மு.க நிர்வாகி கைது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஜ காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு அ.தி.மு.க நிர்வாகியைக் கைது செய்துள்ளனர்.

img

ஜூன் 28-30 தமிழகம் முழுவதும் எதிர்ப்பியக்கம்... ஒன்றிய அரசை எதிர்த்து களம் காண சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) லிபரேசன் அறைகூவல்...

எரிபொருள் - அத்தியாவசிய உணவுப்பொருள் விலையை கட்டுப்படுத்துக.. கொரோனா நிவாரண நிதி ரூ. 7,500 வழங்கிடுக...

img

தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த பாஜக தலைவர்கள் முகாமிட்டுள்ளனர்... சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா குற்றச்சாட்டு....

அதிமுக ஆட்சியில் இருந்து அகற்றப்படுவது  என்பது மட்டுமல்ல மிக மோசமான வீழ்ச்சி பெற இருக்கிறது....

img

ராணுவ ஆள்சேர்ப்பில் முறைகேடு.... வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு.....இந்திய ராணுவம் முடிவு.....

விசாரணைக்காக அழைத் துச் செல்லப்பட்டவர்களில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் உள்ளனர்......

img

சாத்தான்குளம் கொலை வழக்கை  கேரளத்துக்கு மாற்றக்கோரி முறையீடு...   சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்....

குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் உச்சநீதிமன்றத்தில்....

img

தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் துரோகம்.... பாஜக அரசின் தொங்கு சதையாக இருக்கும் அதிமுகவை வரலாறு மன்னிக்காது.... மதுரை மாநாட்டில் சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா கடும் சாடல்....

நாங்கள் “போராட்ட அறிவு ஜீவிகள்”  தான் என்பதை ஒப்புக்கொள்கிறோம்....