பாஜக தலைவர் அமித்ஷா :- பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை மனதில் கொண்டே மோடி செயல்படுகிறார்.
செய்தி :- சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க தாமதமாவதில் தேர்தல் ஆணையம் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.
ஆர்.பி.உதயகுமார்: ஏழை மக்களுக்கு கிடைக்கவிடாமல் அரசின் உதவிகளை திமுக தடுக்கிறது.
பிரதமர் மோடி :- ஏழைகளின் பணத்தைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறார்கள்.
கோவையில் பிரதமர் மோடி:- முதல் ஓட்டு நல்ல காரியத்துக்கு பயன்படுத்துங்கள்.