கேரளத்தில்

img

கேரளத்தில் 13 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு நிலப்பட்டா... சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசின் ‘100 நாள்’ சாதனை....

100 நாட்களுக்குள் 58 ஆயிரத்து 301 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ள பினராயி விஜயன் அரசு,....

img

முதல் வகுப்பில் 28 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ப்பு..... கேரளத்தில் பொதுப்பள்ளிகளில் சாதனை.....

கடந்த ஆண்டு, முதல் வகுப்பில் சேர்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 932. இந்தமுறை....

img

‘ஊபர்’ ‘ஓலா’ போல் அரசு ஆன்லைன் டாக்ஸி ஆட்டோ... கேரளத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி தொடக்கம்....

கேரள மோட்டார் தொழிலாளர் நலநிதி வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் ஆன்லைன் டாக்ஸி ஆட்டோ அமைப்புக்கான நிபந்தனைகளை வாரியம் தயாரிக்கும்.....

img

கேரளத்தில் மூன்றாவது அலையை தடுக்க போர்க்கால நடவடிக்கை : முதல்வர் அறிவிப்பு....

கேரளத்தில் திங்கள் முதல் (ஆக.30) இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன்...

img

கேரளத்தில் கோவிட் தொற்று அதிகரிப்பு.... பரிசோதனையை அதிகரிக்க தீவிர திட்டம்....

கிளஸ்டர் பகுதியில் நேரடியாக சென்றும் முகாம்கள் மூலமாகவும் மாதிரிகள்சேகரிக்கப்படும். தாமதமின்றி சோதனை முடிவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

img

கேரளத்தில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.... திட்ட வடிவமைப்பை தயார் செய்தது பினராயி விஜயன் அரசு....

கேரளத்தில் 45 லட்சம் படித்த வேலைவாய்ப்பற்றோர் உள்ளனர். இதில் ஐந்து லட்சம் பேர் பல்வேறு காரணங்களால் வேலைவாய்ப்பு இழந்தவர்கள் அல்லது வேலையை கைவிட்டோராக உள்ளனர். ....

img

கேரளத்தில் குறையும் கொரோனா பரவல் வேகம்.... சுகாதாரத்துறை அமைச்சா் வீணா ஜார்ஜ் தகவல்....

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவா்கள் எண்ணிகையும், ஐசியு-வில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்போர் எண் ணிக்கை...

img

கேரளத்தில் புதிதாக அமையும் பேரிடர் கல்வி உதவி நிதியம்... முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு....

தரமான கல்வி மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் கல்விசார் சிறப்பை உருவாக்குவதை, அரசாங்கம் தனது நோக்கமாகக் கொண்டுஉள்ளது....

img

பெட்ரோல், டீசல் கொள்ளை விலைக்கு எதிராக 5 லட்சம் மையங்களில் 20 லட்சம் பேர் பங்கேற்பு.... கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணி வரலாற்றுப் போராட்டம்....

போராட்டத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எளமரம் கரீம்...