விமர்சனங்களை நேருக்குநேர் முன்வைப்பதிலும் தனி முத்திரை பதித்தவர்...
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பிரச்சாரம் செய்கிறார்
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பின் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டன, 5 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று மாநில தொழில் துறை அமைச்சரே பகிரங்கமாக கூறினார்