கொரோனா காரணமாக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏ-க்கள் தவிர்த்து....
கொரோனா காரணமாக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏ-க்கள் தவிர்த்து....
அரசு அதிகாரிகள் மட்டும் முடிவு செய்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.....
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
அரசியல் சட்டப் பிரிவு 16(4) மற்றும் 16 (4-அ)ல் குறிப்பிடப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, ஓ.பி.சி, பட்டியல் சாதி, பழங்குடி பிரிவினருக்கான அடிப்படை உரிமையாக கருதப்பட முடியாது என விளக்கம் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ....
ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகிலஇந்திய அமைப்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜிதேந்திர சௌத்ரி, மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் தேப்லினா ஹெம்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....
நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர்கள் நுழைவு வாயிலில் ஆதார் அட்டையை சோதனை செய்துஇந்து மதத்தைச் சாராதவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும்.....
எந்த ஒரு கூட்டமென்றாலும் மதுரை மாநகரில் நடத்துவதைத் தான் அரசு வழக்கமாகக் கொண்டிருக்கும். இந்த ரகசியக் கூட்டத்தை மதுரையில் நடத்தினால் கடும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்ற பயத்தாலும் யாரும் எளிதில் வந்துவிடக்கூடாது ...
பொது மக்களுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் தராமல், அரசுடன் உடன்பாடு கொண்ட அல்லதுமாற்றுக் கருத்து சொல்ல முடியாத நிலையில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை சேர்ந்தவர்களையும், கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்து பேசிவிட்டு கருத்துக் கேட்புகூட்டம் நடத்தியதாக கணக்கு காட்டப்படுகிறது