குற்றவாளிகள்

img

முஸ்லிம் என்பதற்காக குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது...

அண்மையில் நடைபெற்ற இரண்டு வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எங்கள் சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் - முஸ்லிம்கள். இதற்காக நாங்கள் வருந்துகிறோம்....

img

ஆதித்யநாத் பொதுக்கூட்டத்தில் அக்லக் கொலைக் குற்றவாளிகள் அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

மக்களவைத் தேர்தலையொட்டி பிஷாராவில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், அக்லக் கொலையில் தொடர்புடைய விஷால் சிங் உள்ளிட்டமுக்கியக் குற்றவாளிகள், கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்து, பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளனர்

;