நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் குடும்பத்தினர் தலா 10 லட்சம் ரூபாய்....
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சிவக்குமார் குடும்பத்தினர் தலா 10 லட்சம் ரூபாய்....
உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி அருகிலுள்ளது பிஷாரா கிராமம். இங்குமாட்டிறைச்சி வைத்திருந்தார் கள் என்று கூறி, இஸ்லாமியமுதியவரான முகம்மது அக்லக்கும் (52), அவரது மகன்தானிஷ் (20) என்பவரும்பாஜகவினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.