மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அனைத்து கிராம மக்களுக்கும் வேலைகிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.

நூறுநாள் வேலைதிட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் வேலை வாழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி திமுகவேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் வாக்குறுதி அளித்தார்
திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குசேகரித்து பேசுகையில், நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டால் உங்களின் வீடுதேடி குறைகேட்டு நிவர்த்தி செய்வேன்.