தொழில்நுட்ப பிரிவின் மூத்த அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் சில அலுவலர்கள் நடைமுறை தவறுகளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. ....
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தனது 19 வயது மகள் காணாமல் போனதாக திருச்செங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.