கவிழ்ந்து

img

லாரி கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி: 17 பேர் படுகாயம்

குளித்தலை அருகே வாழைக்காய் பாரம் ஏற்றி வந்த லாரி வாய்க்காலுக்குள் கவிழ்ந்ததில் இரு தொழிலாளர்கள் பரிதாபமாக இறநதனர்.

img

எரிசாராயம் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சியை அடுத்த பெரியகுளம், கெங்கம்பட்டு ஏரிக்கரை பகுதியில் எரிசாராயம் ஏற்றிச் சென்ற மினி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

img

பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி: 24 பேர் காயம்

தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சனிக்கிழமை பிற்பகலில் தனியார் பேருந்து புறப்பட்டது. வயலூர் பகுதியில் சென்ற போது எதிரே வந்தகார் மோதும் விதமாக வந்ததாகக் கூறப்படுகிறது.

img

பேருந்து கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி: 24 பேர் காயம்

தஞ்சாவூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 24 பேர் காயமடைந்தனர்.தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சனிக்கிழமை பிற்பகலில் தனியார் பேருந்து புறப்பட்டது.