மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் மாவட்டம்பட்டுக்கோட்டை அருகே செங்கப் படுத்தான்காடு கிராமத்தில் பிறந்தவர். இவரது எழுத்தாற்றலுக்கு புகழ்சேர்க்கும் வகையில் தமிழக அரசுசார்பில் நினைவு மணி மண்டபம்பட்டுக்கோட்டையில் அமைக்கப் பட்டது.