கர்நாடகா

img

ஒமிக்ரான் - கர்நாடகாவில் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு  

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.    

img

செப் 1 முதல் ஆந்திரா , கர்நாடகா மாநிலங்களுக்குப் பேருந்து போக்குவரத்து - தமிழக அரசு 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 23 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது

img

3 நாட்களுக்கு ஒரு கொலை; 2 நாட்களுக்கு ஒரு வல்லுறவு... தலித்துக்கள் மீதான வன்கொடுமை கர்நாடகா முதலிடம்

பெங்களூருவில் எந்த வீட்டு உரிமையாளரும் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு வீடுகளைவாடகைக்கு விட விரும்பவில்லை.பெரும்பாலான துப்புரவுத் தொழிலாளர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.....

img

கர்நாடகா அரசியல் நெருக்கடி: மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்

கூட்டணியில் இருந்தசுயேச்சை எம்.எல்.ஏ.வும் தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளதால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது....

img

40 டிஎம்சி.... 1-ம்பக்கத் தொடர்ச்சி

9.19 டிஎம்சி நீரினை இம்மாத இறுதிக்குள் விடுவிக்குமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும், ஜூலை மாதத்திற்குரிய 31.24 டிஎம்சி நீரையும், வரும் மாதங்களுக்கான நீரையும் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்...