ஓட்டல்களில்

img

கைவிரல் மையை காட்டினால் ஓட்டல்களில் 10 சதம் தள்ளுபடி

மக்களவை தேர்தலில் வாக்களித்ததற்கான கை விரல் மையை காட்டினால் ஓட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று ஓட் டல் உரிமையாளர்கள் சங் கம் அறிவித்துள்ளது.