ஓடியது

img

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திங்களன்று (ஏப்.22) திடீரென்று பலத்த காற்றுடன் மழை

காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையின் ஓரங்களில் இருந்த சில மரங்கள்முறிந்து விழுந்தன.