kerala விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு.... ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக சிஐடியு பேரணி.... நமது நிருபர் ஜனவரி 6, 2021 ரிலையன்ஸ் நிறுவனங்கள் இல்லாத மையங்களிலும் ஒருமைப்பாடு தெரிவித்து போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன....