ஒட்டப்பிடாரம்

img

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் ஒட்டப்பிடாரத்தில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் உரையாற்றினார்.

img

ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் 18 வேட்பு மனுக்கள் ஏற்பு : 23 மனுக்கள் தள்ளுபடி

ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் 23 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 18 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

img

ஒட்டப்பிடாரம் திமுக வேட்பாளர் சண்முகையா திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்

ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற மே பத்தொன்பதாம் தேதி நடைபெற உள்ளது

img

3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: உச்சநீதிமன்றமும் கைவிரிப்பு!

அரவக்குறிச்சி, திருப்பரங் குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது. மக்களவைத் தேர்தலுடன், காலியாக உள்ள மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த உத்தர விடக் கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது