tamilnadu

img

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் ஒட்டப்பிடாரத்தில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் உரையாற்றினார்.