ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் ஆர்.காந்தி எம்எல்ஏ மேல்விஷாரம், கீழ்விஷாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கோரினார். தொழிலதிபர்கள் சௌக்கார் முன்னா பாய், பிஆர்சி ரமேஷ், ஜிகே வேர்ல்ட் பள்ளி சந்தோஷ்காந்தி,நகர பொறுப்பாளர் எஸ்டி.முகமதுஅமீன், காங்கிரஸ் கட்சி சி.பஞ்சாட்சரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சசிகுமார் தமுமுக முகமது அசேன் மற்றும் கழகத்தினர் தோழமை கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான தாய்மார்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.