ஐந்தாண்டுகளில்

img

ஐந்தாண்டுகளில் ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாதவர் மோடி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள 30 கிராம பஞ்சாயஹத்துகளில் வெள்ளியன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பு பயணத்தை மேற்கொண்டார்