gujarat ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து – இருவர் பலி! நமது நிருபர் நவம்பர் 12, 2024 இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்(ஐஓசிஎல்) சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியாகினர்.