ஏற்புடையதல்ல

img

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயனை மத்திய அரசே வைத்துக்கொள்வது ஏற்புடையதல்ல.... தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் எதிர்ப்பு

விலை நிர்ணயிப்பதற்கான அடிப்படைக் கணக்கீட்டை மாற்றியமைத்து, 15 நாட்கள் காத்திருப்பை இன்னும் சுருக்கி, கலால் மற்றும் வாட் வரி சதவீதங்களில் மேலும் சலுகை அளித்திட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.....