மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மேற்கு மாநகர குழு சார்பில் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மேற்கு மாநகர குழு சார்பில் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
லம் நங்கவள்ளி ஒன்றிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஆதரவாக சாமிநாதபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பீ.சதீஸ்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.