covai தமிழக என்டிசி பஞ்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுத்திடுக... எல்பிஎப், சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்..... நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2021 ஒன்றிய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமாக நாடு முழுவதும் 23 பஞ்சாலைகள் உள்ளன....