எல்.சுந்தர்ராஜன்

img

8 வழிச்சாலை திட்டம் முதல்வரின் கனவுத்திட்டமா? பிரமேலதாவுக்கு எல்.சுந்தர்ராஜன் கேள்வி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வட சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.வீ.கலாநிதி, பெரம்பூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.டி.சேகர் ஆகியோருக்கு ஆதரவாக பெரம்பூர் பகுதி 36 வது வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

;