இந்தியதொழில் மற்றும் பொருளாதாரத் துறைகளில் சர்வ நாசத்தை ஏற்படுத்திவரும் இப்போக்கு நாட்டை 50 ஆண்டுகள் பின்னே கொண்டு சென்றுள்ளது......
இந்தியதொழில் மற்றும் பொருளாதாரத் துறைகளில் சர்வ நாசத்தை ஏற்படுத்திவரும் இப்போக்கு நாட்டை 50 ஆண்டுகள் பின்னே கொண்டு சென்றுள்ளது......
கடந்த நான்கரை ஆண்டு மத்திய பாஜக அரசும்,செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மத்திய அரசின் ஊது குழலாக இயங்கி வரும்தமிழக அரசும் அமல்படுத்துகின்ற மக்கள் விரோத கொள்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வெளிநாட்டில் உள்ளகருப்புப்பணம் முற்றிலும் கைப்பற்றப்படும்