ஊக்கப்படுத்த

img

அறிவுசார்ந்த வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டும் சென்னை கருத்தரங்கில் வலியுறுத்தல்

தி லண்டன் பொருளாதார பள்ளி, அரசியல் அறிவியல்,மற்றும் தில்லியை சேர்ந்த இந்திய பொருளாதார மற்றும் நிதி பள்ளி ஆகியவை இணைந்து சென்னையில் கற்றல், கற்பித்தல் மூலமாக இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் கருத்தரங்கை நடத்தின.

;