மத்திய அரசு பல்லாயிரம் கோடி நிதியை ஒதுக்கிக் கொடுத்தது. அதில் பல கோடி ஊழல்செய்திருக்கும் அமைச்சர் தான்.....
மத்திய அரசு பல்லாயிரம் கோடி நிதியை ஒதுக்கிக் கொடுத்தது. அதில் பல கோடி ஊழல்செய்திருக்கும் அமைச்சர் தான்.....
தோல்வி பயத்தால் உள் ளாட்சி தேர்தலை தள்ளிப் போட அரசாணை வெளியிட்டுள்ளதாக திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்
நாமக்கல்லில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடி வரையறை தொடர்பானஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீடீரெனகூட்டத்திலிருந்து வெளியேறியதால் அரசியல் கட்சியினரும் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 4,690 வாக்குச்சாவடிகளும். நகர்புற பகுதிகளில் 500 வாக்குச்சாவடிகளும் மொத்தம் 5190 வாக்குச் சாவடிகள் அடங்கிய வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத்தேர்தல் 2019-க்கான வாக்குச்சாவடி பட்டியல்கள் 25.3.2019 அன்று வெளியிடப் பட்டது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக் கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.ஏ. ராமன் தெரிவித்துள்ளார்.
தமிழக உள்ளாட்சித்துறை ஊழலில் ஒரு மாபெரும் ஊழலாக தமிழகத்தில் முதன்முறையாக கோவை மாநகராட்சியின் 24ஒ7 என்ற திட்டத்தின் கீழ் கோவை மாநகரின் 70 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளையை ‘‘சூயஸ்’’ எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு 30 ஆண்டுகள் கொடுத்துள்ளதை அனைவரும் அறிவோம்.
நீதிமன்றம் பல முறை இடித்து காட்டியும் எடப்பாடி அரசாங்கம் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தவில்லை