உரிமையாளர்

img

சமையல் பாத்திரங்கள் மற்றும் பிவிசி உரிமையாளர் நலச்சங்க ஆண்டுவிழா

பொள்ளாச்சி வட்டார சமையல் பாத்திரங்கள் மற்றும் பிவிசி பந்தல் உரிமையாளர்கள் நலச்சங்க ஆண்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்விற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.முத்துசாமி தலைமை வகித்தார்

img

கோவை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஹோட்டல், மெஸ்,பேக்கரி உரிமையாளர் சங்கம் ஆதரவு

கோவையில் அமைதி நிலவினால்தான் வியாபாரம், வர்த்தகம் செழிக்கும். அந்த வகையில் அமைதிக்கான வேட்பாளரான மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு, எங்களது சங்கம் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

;