உப்பில்லா

img

உப்பில்லா சாயம் திருப்பூரில் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது

திருப்பூர் சாயத் தொழில் துறையில் உப்பு இல்லாமல் சாயமேற்றும் புதிய தொழில்நுட்பம் மே 15ஆம் தேதி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது.