உணவுக்காக

img

70 கோடி குழந்தைகளின் படிப்பு முடங்கியது..... உணவுக்காக பள்ளிகளை நம்பியுள்ளோர் 36.9 கோடி.... 77.3 கோடி வயது வந்தோருக்கு எழுத்தறிவில்லை....

ஆன்லைன் கல்வி உலகில் டிஜிட்டல் சமத்துவமின்மையை அதிகரித்துள்ளது. சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் கூற்றுப்படி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி (370 மில்லியன்) பேருக்குஇணைய வசதி இல்லை.....