உடைகளைக்

img

கேரள பாஜக தலைவர் அநாகரிக பேச்சு ‘உடைகளைக் களைந்தால் அடையாளம் தெரிந்து விடும்...’

உடைகளைக் களைந்தால், முஸ்லிம்களின் அடையாளத்தை அறிந்து கொள்ளலாம் என்று கேரள மாநில பாஜக தலைவர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.