பாஜக வேட்பாளர் ஆஷிஷ் சூட், ஆம் ஆத்மியின் ராஜேஷ் ரிஷியிடம் 14 ஆயிரத்து 917 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந் துள்ளார்.....
பாஜக வேட்பாளர் ஆஷிஷ் சூட், ஆம் ஆத்மியின் ராஜேஷ் ரிஷியிடம் 14 ஆயிரத்து 917 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந் துள்ளார்.....
பெண்கள் பணி செய்யும் இடங்களில் புகார் பெட்டி அமைக்க வேண்டும் என உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தியுள்ளது
மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கு 1. 1.2019 முதல் மூன்று விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து, அதனடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களும், தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அலுவலர்களும் 1.1.2019 முதல் நிலுவைத் தொகையைப் பெற்று விட்டனர்
மக்களவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற வியாழக்கிழமையன்று பல மாநிலங்களிலும் மக்கள் வரிசையில் பெரும் திரளாக நின்று தங்கள் வாக்குரிமையைச் செலுத்தினார்கள்.