ஆலை

img

மூடப்படுகிறது மதுரை சர்க்கரை ஆலை?

புத்தக மதிப்பில் மதிப்பீடு செய்ததையும் வெளிக்கொண்டு வந்துள்ளது தணிக்கைக் குழு.அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் அலுவலர்கள், பணியாளர்கள், கரும்பு விவசாயிகளு டன் இணைந்து செய்த மோசடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ....

img

திருப்பூர் சாய ஆலை கழிவுத் தொட்டியில் விஷவாயு தாக்கி அசாம் தொழிலாளர் 4 பேர் பலி

திருப்பூரில் சாயஆலை கழிவுத் தொட்டியில் இறங்கிய அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளர்கள் நான்கு பேர் விஷவாயு தாக்கி பலி ஆனார்கள்.திருப்பூர் கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலையை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

img

அதிமுக கூட்டணிக்கு ஸ்டெர்லைட் ஆலை செலவு செய்கிறது இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசினார்

;