சீன அறிவியல் ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டனர் . இந்த ஆய்வின் படி , தக்காளி சாஸ் நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அவற்றில் பதப்படுத்த உதவும் ரசாயனங்கள் அதிகளவில் சேர்க்கப்படுவதாகவும் , இந்த ரசாயனங்களை அதிகம் உட்கொண்டால் சிறுநீரக பிரச்சனை ஏற்படுவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்