bihar ரூ.7 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை ரூ.21 லட்சத்துக்கு வாங்கி ஊழல்... பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநில அவலம்... நமது நிருபர் ஜூன் 3, 2021 ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான வெண்டிலேட்டர்கள் தலா ரூ. 3 லட்சத்து 41 ஆயிரம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன.....