வியாழனன்று நீதிபதி என்.வி.ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய அரசியலமைப்பின் சட்டத்திருத்தத்தை ஐ.நா.வால்நிறுத்திவைக்க முடியுமா என்று நீதிபதிகேள்வி எழுப்பினார்.....
திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கொள்முதல் செய்ய ப்பட்டுள்ள நெல் மூட்டைகளை நவீன குடோன்களில் சேமிக்க விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து விதமான அவசர உதவிக்கும் 112 என்றஒரே எண் பயன்படுத்தும் முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது