tamilnadu

img

சிறப்பு அந்தஸ்து ரத்து: அவசர வழக்காக ஏற்க மறுப்பு

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை துண்டாடியுள்ள மோடி அரசை கண்டித்து நாடு முழுவதும் ஆகஸ்ட் 7 புதனன்று இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி கொல்கத்தாவில் இடதுமுன்னணி சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி - ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிமன்பாசு, முகமது சலீம், மாநிலச் செயலாளர் டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா மற்றும் சிபிஐ உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் முழக்கமிட்டு அணிவகுத்தனர்.