அறந்தாங்கியில்

img

அறந்தாங்கியில் சிஐடியு கொடியேற்று விழா

- புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிற்சங்கம் 37வது ஆண்டு சிஐ டியு கொடியேற்று விழா ஞாயிறு மாலை அறந்தாங்கி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.

img

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு சிபிஎம் உட்பட அனைத்துக் கட்சியினர் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலை அரசு மருத்துவமனை அருகே அழியா நிலை பிரிவு சாலை முக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையின் தலையை உடைத்து சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர்.

img

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கில் தந்தை பெரியார் சிலையை உடைத்த சமூக விரோதிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது

;