மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மதுரை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்
மோடிக்கு தண்டனை நோட்டாவுக்கு வாக்களிப்பதல்ல, நேர்மையான அரசியலுக்கு போராடுபவர்களுக்கு வாக்களிப்பதே என கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன், இளம் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மதவெறி அரசியலுக்கு எதிரானதே என்போராட்டம் என்றும், பெகுசராய் வாக்காளர்கள் தில்லியில் அவர்கள் குரலை எதிரொலிப்பதற்காக என்னை நாடாளுமன்றத் திற்கு தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள் என்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமுன்னாள் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருமான கண்ணையாகுமார் கூறியுள்ளார்
இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று, இந்தியாவின்புகழ்பெற்ற திரைப்படப் படைப்பாளிகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.