அம்பேத்கர்

img

அர்ஜூன் சம்பத் விரட்டியடிப்பு!

அம்பேத்கர் சிலைக்கு மாலையிட முயன்ற அர்ஜூன் சம்பத்தை  பெரியார் மற்றும் அம்பேத்கர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

img

இந்திய அரசியலமைப்பு சட்ட தந்தை அம்பேத்கர் இல்லையாம்.. பி.என். ராவ் என்ற பிராமணர்தான் எழுதிக்கொடுத்தாராம்

1949ம் ஆண்டுநவம்பர் 25-இல் நடந்த அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபையில் பேசும்போது, ‘இந்தப் பெருமை எல்லாம் பி.என். ராவையே சாரும்’ என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்....

img

வேதாரணியத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைப்பு

தலித் மக்களுடைய விழிப்புணர்வையும்,முன்னேற்றத்தையும் சகித்துக் கொள்ள முடியாத சாதியவாதிகள் அம்பேத்கர்சிலைகளை உடைத்து தலித் மக்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்...

img

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

ம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதைசெலுத்தினர்.

img

அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர்

அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஞாயிறன்று (ஏப்.14) தமிழகம் முழுவதும் அவரது சிலைகளுக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

img

அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பி சட்ட மாமேதை அண்ணல்அம்பேத்கரின் 129-வது பிறந்த தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

;