Virudhunagar municipal meeting
Virudhunagar municipal meeting
மேச்சேரி அருகே விவசாய நிலத்தில் அனுமதியின்றி உயர் மின் கோபுரம் அமைக்க வந்த அதிகாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.
தருமபுரியில் வீட்டு உரிமையாளர் அனுமதியின்றி கட்சி சின்னம் வரைந்ததாக காவல்துறையினர் 12 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.தருமபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.