தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்....
தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்....
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் பணியில் உள்ளவர்கள் அதிகமாகச் செல்கின்றனர்....
நகராட்சி அதிகாரிகள், அந்த நபர்களை எச்சரித்து, அபராதம் செலுத்தும்படி கூறினர்......
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும், டெங்கு ஒழிப்பு குறித்த குறும்படங்களை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்....
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் மு.சுப்பிர மணியனின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவர் பணிஓய்வு பெற அனும திக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
பானி புயலை எதிர்கொள்ள விடுப்பில் சென்ற அதிகாரிகள் பணிக்கு திரும்ப முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெள்ளக்கவி , நாமக்கல்லின் கேடமலை, ஈரோட்டின் கதிரிப்பட்டி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு உபகரணங்களை எடுத்துச் செல்ல கழுதைகள் பயன்படுத்தப்பட்டன.