ஃபானிபுயல்

img

ஃபானிபுயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் - அகில இந்திய விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்

ஒடிசா மாநிலத்தில் 1999இல் ஏற்பட்ட சூப்பர் புயலுக்கு அடுத்து தற்போது ஃபானி புயலால் மிகவும் மோசமாக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.