yonug

img

தேசிய கல்விக்கொள்கை : கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா?

பொது மக்களுக்கோ ஊடகங்களுக்கோ தகவல் தராமல், அரசுடன் உடன்பாடு கொண்ட அல்லதுமாற்றுக் கருத்து சொல்ல முடியாத நிலையில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை சேர்ந்தவர்களையும், கல்வித்துறை அதிகாரிகளையும் வரவழைத்து பேசிவிட்டு கருத்துக் கேட்புகூட்டம் நடத்தியதாக கணக்கு காட்டப்படுகிறது